முன்னாள் டிஜிபி பி.ஜே. அலெக்சாண்டர் காலமானார்
கேரளம் மாநில முன்னாள் டிஜிபி டாக்டர் பி.ஜே. அலெக்சாண்டர் (92) இன்று திருவனந்தபுரத்தில் காலமானார். 1961-ல் ஐ.பி.எஸ். பட்டம் பெற்ற அவர், கோழிக்கோட்டில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். பாலக்காடு, கோழிக்கோடு, ஆலப்புழாவில் எஸ்.பி.,யாகவும், 1975-ல் டி.ஐ.ஜி. ஆகவும் பதவி உயர்வு பெற்றார். வருவாய் வாரியத்தின் இணை ஆணையர், நிதிக்குற்றப் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு உளவுத்துறையின் டி.ஐ.ஜி. போன்ற பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
Tags :


















