சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை

by Editor / 08-05-2026 12:20:48pm
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை

புதுச்சேரியில் கடந்த 2024-ல் 9 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டள்ளது. கைதான கருணாஸ் (19), விவேகானந்தன் (59) இருவரில் கடந்தாண்டு விவேகானந்தன் சிறையில் தற்கொலை செய்தார். உயிருடன் உள்ள கருணாஸ்-க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo