மத்திய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

by Editor / 08-05-2026 12:43:50pm
மத்திய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தவெக ஆட்சி அமைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அவர்களின் கைப் பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் நேற்று அறிவித்தது. அதன்படி இன்று (மே.8) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo