பட்டா மாறுதலுக்காக 13 ஆயிரம் லஞ்சம் வி.ஏ.ஒ. மற்றும் உதவியாளர் கைது

தாம்பரம் அடுத்த திருவஞ்சேரியில் வி.ஏ.ஒ. தீபா மற்றும் உதவியாளர் தனலட்சுமி ஆகியோர் பட்டா மாறுதலுக்காக 13 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Tags :