சென்னை மாநகராட்சியில் வாக்குகள் பதிவான நிலையில் வார்டுவாரியான நிலவரம் வெளியீடு
தமிழகத்திலேயே குறைவாக சென்னை மாநகராட்சியில் வாக்குகள் பதிவான நிலையில் வார்டுவாரியான நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் 43.65% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags : Ward wise status release of votes in Chennai Corporation