கொரோனாவுக்கு உலக அளவில் 6,155,585 பேர் பலி

by Editor / 30-03-2022 02:46:48pm
கொரோனாவுக்கு உலக அளவில் 6,155,585 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.55 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,155,585 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 484,859,643 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 418,920,768 பேர் குணமடைந்துள்ளனர்.

 

Tags : Corona kills 6,155,585 people worldwide

Share via