7 நாடு அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி நிதி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

by Editor / 30-03-2022 02:50:44pm
7 நாடு அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி நிதி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட 7 நாடு அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொழும்புவில் நடக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் காணொலி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடிஇதனை அறிவித்துள்ளார்.

 

Tags : 7.5 crore fund for 7-nation PIMSTEC: PM Narendra Modi

Share via