முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

by Editor / 26-02-2022 04:45:44pm
முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்

Tags :

Share via

More stories