ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த இந்தியாவே கட்டாயப்படுத்தவில்லை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

by Editor / 17-06-2022 12:29:03pm
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த இந்தியாவே கட்டாயப்படுத்தவில்லை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்தியாவுடனா  உறவில் தொலைநோக்குடன் செயல்படுவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை அமல்படுத்த அமெரிக்கா இந்தியாவை கட்டாயப்படுத்த வில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான ஐநா சபை வாக்கெடுப்புகள் இந்தியா பங்கேற்காமல் இருப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்தஜே சுலிவான்  இந்தியாவை இறையாண்மையும் ஜனநாயகமும் உள்ள நாடு தனக்கான முடிவெடுக்கும் அதிகாரம் இந்தியாவுக்கு உண்டு அதற்கு கட்டளையிட முடியாது என்றும் கூறினார்.

 

Tags :

Share via
Logo