அதிகரிக்கும் புதிய வைரஸ்.. அச்சத்தில் மக்கள்

by Staff / 19-03-2023 05:23:21pm
அதிகரிக்கும் புதிய வைரஸ்.. அச்சத்தில் மக்கள்

இந்தியாவில் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், XBB.1.16 வைரஸ் 76 புதிய வைரசாக உருமாறி வந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவில் தான் XBB.1.16 உருமாறிய வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், குஜராத், ஒடிசா என பல்வேறு மாநிலங்களில் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, கடந்த 14 நாட்களில் 218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories