79 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்-சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்

by Admin / 04-06-2022 10:38:52pm
 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்-சென்னை பெரு நகர  காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்

சென்னை பெரு நகர  காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ,,வேலை வாங்கி தருவதாகக்௯றுவோாிடம்  பணம் கொடுத்து ஏமாற வேண்டாமென்று கேட்டுக்கொண்டுக்கொண்டார். ஏ.ஐ.சி.இ.டி நடத்துவதாக போலி நேர்முகத்தேர்வை நடத்தி வேலை தருவதாக மோசடி செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கடந்த ஓராண்டில் மட்டும் மத்தியக்குற்றப்பிரிவவின் கீழ் 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.மேலும்,இது தொடர்பாக 8 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதோடு 190 கோடி சொத்துக்கள் ,7.69 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  வேலை வாய்ப்பு  மோசடியில் அரசு அலுவலர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகமிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories