நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது பாசமிக்க தந்தை சிபி சாக்கோவை விபத்தில் இழந்தார்.

மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது பாசமிக்க தந்தை சிபி சாக்கோவை விபத்தில் இழந்தார். ஷைன் முன்னதாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டு 10 ஆண்டுகள் நீண்ட சட்டப்போராட்டத்தை எதிர்கொண்டார். இதுபோல் பல விஷயங்கள் அவரின் வாழ்க்கையில் நடந்துள்ளன. ஆனால், அனைத்து விஷயங்களிலும் அவரின் தந்தை மகனுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். ஆனால், அவரை இழந்து தவிப்பதாக ஷைன் உச்சகட்ட வேதனையில் இருக்கிறார்.
Tags :