சிறார் பாலியல் வன்கொடுமை.. ட்ரம்ப் மீது எலான் மஸ்க் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு தொடர்பு இருப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கண்டனத் தீர்மானம் மூலம் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :