குளத்திற்குள் குடியேறியமக்கள்-காவல்துறையினர் குவிப்பு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா பொய்கை ஊராட்சி கள்ளம்புளி கிராமம் சர்வே எண் 200 கண்மாய்குளம் உள்ளது இதற்கு கருப்பாக நதி அணை பாப்பாங்கால் வழியாக 13ஆம் நம்பர் மடையிலிருந்து கள்ளம்புளிகுளம் நிரம்பி உபரி நீர் குலையனேரி குளத்திற்கு செல்லும் இதில் கள்ளம்புளி குளத்திற்கு நடுவே குழாய் பதிக்கும் திட்டத்திற்கு ரெட்டைகுளம் கால்வாய் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இங்கு செயல்படுத்துவதாக தெரிகிறது இத்திட்டம் செயல்பட்டால் விவசாயிகள் ஊர் பொதுமக்கள் கால்நடைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஊர் பொது மக்களோடு ஒன்றிணைந்து கல்ல புலிகுலத்திற்குள் குழாய் பறிக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.இந்தநிலையில் கடந்த சிலதினங்களுக்குமுன்னர் குளத்திற்குள் குடியேறும் போராட்டம் நடத்திய நிலையில் இன்று காலையில் ரேஷன் கார்டு ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டம் துவங்கிய நிலையில் சமையல் செய்யும் போராட்டத்தைத்தொடங்கியுள்ளனர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குளத்தில் குவிப்பு பரபரப்பு.!
Tags : குளத்திற்குள் குடியேறியமக்கள்-காவல்துறையினர் குவிப்பு