மருத்துவ மாணவர்கள் 2024-25 ஆம் கல்வியாண்டு சேர்க்கை

by Admin / 31-07-2024 12:34:09pm
மருத்துவ மாணவர்கள் 2024-25 ஆம் கல்வியாண்டு சேர்க்கை

மருத்துவ மாணவர்கள் 2024-25ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று (ஜூலை 31) தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணி வரை ‘http://medicalselection.org’ என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி.

 

Tags :

Share via