தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு சைலேந்திரபாபு பதில் .

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு dgp சைலேந்திரபாபு பதில் .
தமிழகத்தில் கள்ள சாராயம் விற்பனை கட்டுப்பாட்டில் உள்ளது.மலை கிராமங்கள் தவிர தமிழகத்தில் வேறு எங்கும் கள்ளசாராயம் விற்பனை இல்லை.
குடிபோதையில் காவலர்களை தாக்குதல் நடத்துவதால் தான் லாக்கப் மரணங்கள் ஏற்படுகிறது.
ஆவடியில் காவல் ஆணையரகத்தில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆவடியில் பேட்டி.
Tags : Law and order is better in Tamil Nadu.