நகரி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.ரோஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஆந்திர மாநிலம், நகரி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.ரோஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட சில கோரிக்கைகள் குறித்துப் பேசினார்.
Tags :