சி யு டி யு ஜி தேர்வுக்கு மொத்தமாக 11 லட்சம் 50 ஆயிரம் பேர் விண்ணப்பம்
சி யு டி யு ஜி தேர்வுக்கு மொத்தமாக பதினொரு லட்சம் 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் அவற்றுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் பிஜி படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகாமை நடத்துகிறது நேற்று விண்ணப்பிக்க அவகாசம் நிறைவடைந்த நிலையில் 9 லட்சத்து 13 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Tags :