ஜாதி அரசியல் - சீமான் ஆவேசத்துடன் பாய்ச்சல்
சென்னையில் உள்ள கிண்டி காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்த வந்தபோது, கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த சீமான் கதவை பூட்டியது தொடர்பாக கேக்கையில், மேலிட உத்தரவு என சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீமான், "எவன் அந்த மேலிடம்? மண்ணின் மைந்தர்களுக்கு அஞ்சலி செலுத்த ஜாதி பார்த்து அமைச்சர்களை அனுப்புவது தான் திராவிடமா?" என ஆவேசத்துடன் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினார்.
Tags :



















