இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வலைதளங்கள் ஹேக்கிங்

நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அடுத்து இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வலைதளங்களில் இந்தோனேசியா மலேசியா ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளது. இணைய தாக்குதல் நடத்திய டிராகன் போர்ஸ் மலேசியா இந்தோனேசியா ஆகிய குழுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட இரண்டு நாட்களுக்குள் இன்டர்போல் காவல்துறை தகவல் அளிக்கப்பட்டுள்ளது.ஹேக்கர் குழுக்கள் மீது நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அகமதாபாத் குற்றப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
Tags :