கர்நாடகாவில் பல பகுதிகளில் இரண்டு முறை மிதமான நில அதிர்வுகள்
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று காலை இரண்டு முறை மிதமான நில அதிர்வுகள் உணரப்பட்டன 6:22 அளவிலும் உணரப்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகவும் 6.24 மணி அளவில் உணரப்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகியுள்ளது கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது இருப்பினும் அவை அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 5.6 உள்ளதோடு எந்த பொருட் சேதமும் உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :