அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் இடித்து அகற்றப்படும்-அமைச்சர் எச்சரிக்கை.

by Editor / 03-12-2022 04:08:05pm
 அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் இடித்து அகற்றப்படும்-அமைச்சர் எச்சரிக்கை.

தமிழகத்தில் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைப்பட அனுமதி முக முக்கியம், அவை இல்லாமல் எந்த ஒரு கட்டிடமும் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது பொறியாளர்களின் பொறுப்பு. கட்டிட அனுமதி தேவை என்பது பொதுமக்கள் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. அவற்றை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

 

Tags :

Share via

More stories