"ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யலாம்"

by Editor / 22-01-2025 06:01:52pm

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு செல்லும்.எனவும்,உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும்  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

 

Tags : "ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யலாம்"

Share via