பிரபல தொழிலதிபர் காலமானார்
தூத்துக்குடி தொழிலதிபர் அமரர். ஏ. வி. எம். வேலாயுதநாடார் மகன் எம். வி. மணி (75). ஏ. வி. எம். குழுமங்களின் தலைவராக இருந்து வந்தார். தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக நேற்று (15. 11. 2023 புதன்கிழமை) மாலை 4. 30 மணியளவில் காலமானார் தூத்துக்குடி முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tags :



















