ஆளுநருக்கு எதிரான வழக்கு: பிப்.4 இறுதி விசாரணை.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிப்.4 ஆம் தேதி இறுதி விசாரணை.விசாரணைக்கு வழக்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் நேரக்குறைவு காரணமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.ஆளுநருக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.
Tags : ஆளுநருக்கு எதிரான வழக்கு: பிப்.4 இறுதி விசாரணை.