தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்றும் மிதமான மழைவாய்ப்பு.

தென்மேற்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று (அக்., 15) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Tags : தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்றும் மிதமான மழைவாய்ப்பு.