,உக்கரைனில்.இரண்டு உணவு லாரிகள் ரஷ்யா ட்ரோன்களால் தாக்கப்பட்டு சேதம்
உக்ரைன் தலைநகர் கிவ்வில் ,உக்கரைனில் ஒரு பகுதியில் மக்கள் நல உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் வாகனங்களை ரஷ்யா ரோன்களால் தாக்கியதாக ஐநாவின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது. உக்கரனில் உள்ள ஓ சி ஹெச் ஏ வின் ஒருங்கிணைப்பாளர் மத்தியாஸ் சாமலே தாக்குதலை கண்டித்துள்ளார் .இரண்டு உணவு வழங்கும் லாரிகள் ட்ரோன் களால் தாக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளன .இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இது போன்ற தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறலாகும் என்றும் சமாலே கூறியுள்ளார்
Tags :



















