மத்திய நிதிநிலை அறிக்கை முழு விபரம்= பட்ஜெட்
25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க இலக்கு.
.20,000 கோடி போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்ஒதுக்கீடு.
சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினருக்கு புதிய வரி விதிப்புகள்இல்லை.
5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்பு.
ரயில் நிலையங்களையும் நகர்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரியளவில் திட்டம்
வந்தே பாரத் திட்டத்தில் 3 ஆண்டுகளில் 400 புதிய ரயில்கள் அறிமுகம்
200 கல்வி சேவைக்கான தொலைக்காட்சி சேனல்கள்
காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்தல்
.2 லட்சம் கோடிசிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அவசர கால கடன் வழங்க ஒதுக்கீடு....
கடன் உத்திரவாத திட்டத்திற்கு கூடுதலாக 50ஆயிரம் கோடி ரூபாய்சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்குஒதுக்கீடு.
100 புதிய சரக்குப்போக்குவரத்து முனையங்கள் காதி சக்தி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும்.
இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். இயற்கை விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை..
விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை.
1,486 பழைய சட்டங்கள் நீக்கப்படும்.
.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வேளாண் பொருட்களுக்குவழங்கப்பட்டுள்ளது..
ஒரே நாடு ஒரே பதிவு மூலம் பத்திரப்பதிவு உறுதி செய்யப்படும் மாநில பத்திரப்பதிவு தரவுகள்இணைக்கப்படும்.
இந்தியாவில் 5ஜி சேவை2022-23 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும்..
60 லட்சம் வேலைவாய்ப்புகள்மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கிடைத்துள்ளன.
3 புதிய திட்டங்கள் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அறிமுகம். 48 ஆயிரம் கோடியில் 18 லட்சம் வீடுகள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும்'
டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் அறிமுகம்'
.7.5 லட்சம் கோடிஅரசின் மூலதன செலவினங்களுக்கு ஒதுக்கீடு: கடந்த ஆண்டை விட 35.4% அதிகம்.
புதிய டிஜிட்டல் கரன்சி2023ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்படும்.
மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் 3 ஆண்டுகளுக்கு வழங்க நடவடிக்கை.
மாநிலங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில்தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படும் அளவு 10% இருந்து 14%ஆக உயர்வு
டிஜிட்டல் கரன்சி பிட்காயின் போன்ற வருமானங்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்றுவரி 15%ஆக குறைப்படும்..
2 ஆண்டுகள்திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய அவகாசம்.
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் 68% தளவாடங்கள் இராணுவத்தில் பயன்படுத்தப்படும்.
12% சதவீதத்தில் இருந்து 7% சதவீதமாகபெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்படும்.
ஜூன் மாதத்தில் சுங்கவரி சீர்திருத்தங்கள் அறிமுகம்.
19,500கோடி ரூபாய் சோலார் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
.1.40 லட்சம் கோடி வரி வருவாய்2022 ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் கிடைத்துள்ளது..
1000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை .
எல்ஐசி நிறுவன பொது பங்குகள் வெளியிடப்படும் .
இ-பாஸ்போர்ட் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
Tags :