உலக வங்கியின் உதவியுடன் திட்டங்கள் - முதல்வர் ஸ்டாலின் இன்று திறப்பு

by Editor / 10-06-2025 05:42:39pm
உலக வங்கியின் உதவியுடன் திட்டங்கள் - முதல்வர் ஸ்டாலின் இன்று திறப்பு

உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் நவீன உலகளாவிய வணிக மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று 
திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய அவர், "ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய தொழில்களை தொடங்க கடன் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கி பெரும் பங்கு வகிக்கிறது. உலக வங்கியின் உதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via