தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6 ,2026 அன்று

by Admin / 31-12-2025 10:38:51am
தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6 ,2026 அன்று

தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6 ,2026 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது. ஜனவரி 20-ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்துடன் தொடங்க உள்ளதற்கு முன்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 2026 -ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்தும் புதிய நிறுவனங்களில் முதலீடு , நேற்று அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வூதிய தி ட்ட குழுவினர் அளித்த அறிக்கை விஷயமாகவும் பல்வேறு புதிய மக்கள் நலத்திட்டங்கள்குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தகவல்.2026 ஆம் ஆண்டிற்கான தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via

More stories