பதவி பற்றி கவலையில்லை - திலகபாமா உறுதி

"தொண்டராகதொண்டராக பயணிக்க தயாராக இருக்கிறேன் என பாமக பொருளாளர் திலகபாமா அறிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி தலைமையில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற திலகபாமா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாமக மட்டும் தான் அரசியலில் வலுவாக இயங்கும் இயக்கம். மக்களுக்காக எப்போதும் பயணியாற்றும்.பயணிக்கும். பொறுப்பு, கட்சிப்பதவிகள் பெரிய விஷயம் இல்லை. கட்சியின் பொறுப்பை பற்றி கவலையில்லை" என பேசினார்.
Tags :