முன்னாள் முதல்வர் ெஜயலலிதா பிறந்த நாள் அ.தி.மு.கவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மறைந்த முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ெஜயலலிதாவின் பிறந்தநாளைதொண்டர்கள் இனிப்புவழங்கியும் பட்டாசு வெடித்தும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.பிப்ரவரி 24ஆம் தேதி 1948இல்கர்நாடக மாநில மாண்டிய மாநிலத்திலுள்ள மேலுகோட்டில் செயராம்-சந்தியா தம்பதியருக்கு மகளாகப்பிறந்தவர்.திரைப்படத்தின் மூலம் மக்கள் செல்வாக்குப்பெற்றவர் .எம்.ஜி.ஆரால் அ.தி.மு.கவின் கொள்கைப்பரப்புசெயலாளராக நியமிக்கப்பட்டு ,எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராகி 1991 ல் முதலமைச்சராக ஆனார்.தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர்.2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் அப்பல்லோமலருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமானார்.
Tags :