நீட் தேர்வுக்கு எதிரான மனு மீது விசாரணை

by Staff / 24-02-2023 12:51:16pm
நீட் தேர்வுக்கு எதிரான மனு மீது விசாரணை

தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தம் தொடர்பாக, கடந்த அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo