சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

by Staff / 08-04-2023 04:16:48pm
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி  திறந்து வைத்தார்.

ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி  திறந்து வைத்தார்

 

Tags :

Share via