தொடர் மின்வெட்டால் மின்துறை அலுவலகத்தை கொளுத்திய இளைஞர்கள்

மகாராஷ்டிரா: வால்கானில் உள்ள ரேவாசா கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மின்வாரிய பொறியாளர்களுக்கு தொடர்பு கொண்டபோதும் அவர்களது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. கோபமடைந்த கிராமத்தினர் துணை மின் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போதும் அதிகாரிகள் சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் பெட்ரோல் ஊற்றி அலுவலகத்தை சில இளைஞனர்கள் எரித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Tags :