விமான விபத்தில் தம்பி பலி.. துக்கத்தில் மாரடைப்பால் மரணித்த அக்கா

by Editor / 18-06-2025 04:29:09pm
விமான விபத்தில் தம்பி பலி.. துக்கத்தில் மாரடைப்பால் மரணித்த அக்கா

அகமதாபாத் விமான விபத்தில் தம்பி உயிரிழந்த துக்கத்தில் அக்கா மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் விமான விபத்தில் போகிலால் (57) மற்றும் அவரது மனைவி ஹன்சா (55) ஆகியோர் உயிரிழந்தனர். தனது தம்பியின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது அக்கா (65) கோமதி மாரடைப்பால் உயிரிழந்தார். போகிலாலின் உடல் இன்னும் அடையாளம் காண முடியாத நிலையில், கோமதியின் இறுதிச்சடங்கை அவரது குடும்பத்தினர் நடத்தியுள்ளனர்.

 

Tags :

Share via