கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாதா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ராஜன் மகன் பூபதிராஜன் (40), கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாம இ ருந்துள்ளார்.இதனால் மன வேதனை அடைந்த பூபதி ராஜா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :