பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்ட பூமி பூஜை
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.. மதுரையில் நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டம் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக சென்னைக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மதுராந்தகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு இன்று காலை பூமி பூஜை செய்யப்பட்டது. இதில் கூட்டணி கட்சியான அதிமுக உள்பட்ட பல கட்சிகள் கலந்து கொண்டன.
Tags :


















