தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளுக்கு பொது விடுமுறை

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு19.2.2022 அன்று நடைபெற
உள்ளதை முன்னிட்டு,மேற்படி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி
பகுதிகளுக்கு 19.2,2022 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசுசெய்தி
வெளியிட்டுள்ளது.
Tags :