₹20,000 சைக்கிள் வெறும் ₹3,000.. பிடிபட்ட திருடன்..!

சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் PARKING-ல் இருந்து விலையுயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து திருடி வந்த வெங்கடேஷ் என்பவர் கைது. அவரிடம் இருந்து 25 சைக்கிள்கள் பறிமுதல் ₹20,000 மதிப்புள்ள சைக்கிள்களை திருடி, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வெறும் ₹3,000-க்கு விற்பனை செய்துவந்துள்ளார். பைக்கை திருடினால் சிசிடிவி மூலம் போலீஸ் பிடித்துவிடுவதால் சைக்கிளை திருடுவதாக வாக்குமூலம்
Tags : ₹20,000 சைக்கிள் வெறும் ₹3,000.. பிடிபட்ட திருடன்..!