20 நாளில் ரூ 1.2 கோடி,612 கிராம் தங்கம்  உண்டியல் காணிக்கை.

by Editor / 28-02-2023 07:20:23am
 20 நாளில் ரூ 1.2 கோடி,612 கிராம் தங்கம்  உண்டியல் காணிக்கை.

தமிழகத்திலுள்ள அறுபடைவீடுகளான முருகன் கோவில்களில் ஓன்று திருத்தணி முருகன் கோவில்.இந்த கோவிலில் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது.இதில் பக்தர்கள்  20 நாள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரூபாய் ரொக்கமும்,  612 கிராம் தங்கம், 10ஆயிரத்து 487 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

 

Tags :

Share via