ட்விட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

by Staff / 04-04-2023 11:53:35am
ட்விட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

ட்விட்டர் லோகோவிற்கு பதிலாக ஒரு நாய் உருவம் மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர் பறவைக்கு பதிலாக Dog ஐகான் இருப்பதைக் காணலாம். ட்விட்டர் இணையத்தின் முகப்புப் பக்கத் திரையில் நாயின் உருவம் கொண்ட லோகா மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் இந்த நாயின் உருவம் குறித்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் விதவிதமாக நாய் படத்தை வடிவமைத்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதன் உரிமையாளர் எலான் மஸ்க் பல குறும்புத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo