சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?

by Staff / 17-02-2025 05:28:14pm
சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில், 2008ஆம் ஆண்டு மதுரை கோயிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். 2008ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியை சீமான் தொடர்பில் இருந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததால், 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories