பாஜக அரசு வெட்கப்பட வேண்டும்

by Staff / 07-12-2023 12:04:44pm
பாஜக அரசு வெட்கப்பட வேண்டும்

நாட்டில் 81 கோடி பேர் இன்னமும் அரசின் இலவச ரேஷன் அரிசியை எதிர்பார்த்து வாழும் நிலையில் வைத்து இருப்பதை எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். இதுகுறித்து, தொடர்ந்து பேசிய மாயாவதி"பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் வாழ வழியின்றி ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் துன்பத்தில் உள்ளனர். நிர்வாக சீர்கேட்டை அரசு சரிசெய்ய வேண்டும்" என்று கூறினார்.

 

Tags :

Share via

More stories