அண்ணா நினைவு தினம் - முதல்வர் மரியாதை

by Staff / 03-02-2024 02:27:18pm
அண்ணா நினைவு தினம் - முதல்வர் மரியாதை

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலீட்டாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஸ்பெயினில் உள்ளார் இந்நிலையில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது தினத்தை கொண்டாடும் விதமாக ஸ்பெயினில் அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு அண்ணா சொன்ன கடமை கண்ணியம் கட்டுப்பாடு வழியில் அனைவரும் செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via
Logo