மத்திய அமைச்சர் மருமகன் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் மருமகன் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் உள்ள வீட்டில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சராக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
Tags :