இந்தியா முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது

by Admin / 02-07-2022 09:23:52am
இந்தியா  முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது
 

Tags :

Share via