ஜியோமி மொபைல் தயாரிப்பு நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு அமலாக்கத்துறை சம்மன்
சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி துணைத் தலைவரான இந்தியரே அன்னிய செலவாணி முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. ஜியோமி நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி முறைகேட்டில் நிறுவனத்தின் துணை வரும் இந்திய மனு குமார் ஜெயின் தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது. இன்று பெங்களூர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இரு முறை சம்மன் அனுப்பியும் மனு குமார் ஜெயின் ஆஜராகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :



















