சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரிடம் லஞ்சம்:இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் கைது 

by Staff / 11-10-2025 09:15:00am
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரிடம் லஞ்சம்:இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் கைது 

சேலம் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், சரவணகுமார், தலைமை காவலர் ராஜலட்சுமி ஆகியோர் ரூ.15,000 லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பாலு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கியபோது 4 பேரும் சிக்கினர்.

 

Tags : சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவரிடம் லஞ்சம்:இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் கைது 

Share via