பொறியியல் படிப்புக்களில் சேர தளர்வுகள் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு.
பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்புகளில் சேர வேதியியல் கட்டாயமில்லை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு.
Tags :